பல்லைப்பிடித்துப்பார்த்தல்
pallaippitithuppaarthal
மாட்டின் வயதைக் கணித்தல் ; ஒருவன் திறனை ஆராய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்டின் வயதை நிச்சயித்தல். 1.To ascertain the age, as of a bull; [பல்லைக் கூர்ந்து பார்த்தல்] Lit. to examine one's teeth. ஒருவன் திறனைப் பரிசோதித்தல் . 2.To test the ability, as of a person;
Tamil Lexicon
pallai-p-piṭittu-p-pār-
v.tr.id. +.
1.To ascertain the age, as of a bull;
மாட்டின் வயதை நிச்சயித்தல்.
2.To test the ability, as of a person;
ஒருவன் திறனைப் பரிசோதித்தல் .
Lit. to examine one's teeth.
[பல்லைக் கூர்ந்து பார்த்தல்]
DSAL