Tamil Dictionary 🔍

கட்டுப்பாடு

kattuppaadu


கட்டுப்படுகை ; பந்துக்கட்டு , சமூக ஏற்பாடு ; கட்சி நிபந்தனை ; இணக்கம் ; ஆணை ; காவல் ; ஒன்றுபடுதல் ; ஒப்பந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சட்டப்படி வைப்பாட்டி வைத்துக்கொள்கை. (G. Sm. D. i, 135.) 3. Legalised concubinage; சமூக ஏற்பாடு. கட்டுப்பாடு கடத்தல். 1. Compact, social bond, community law; . See கட்டுப்பொய். Loc. கட்சி. (W.) 2. League, party, faction, confederacy;

Tamil Lexicon


இணக்கம், கடசி, பந்தம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Mutual obedience or harmony--as among relations, பந்துக் கட்டு. 2. Self-restraint, thraldom, கட்டுப் படுகை. 3. League, band, conspiracy, fac tion, confederacy, கட்சி. 4. Compact, social bond or union, relative, national, religious or other tie, bond, &c., இணக் கம்.

Miron Winslow


kaṭṭu-p-pāṭu
n. id. +.
1. Compact, social bond, community law;
சமூக ஏற்பாடு. கட்டுப்பாடு கடத்தல்.

2. League, party, faction, confederacy;
கட்சி. (W.)

3. Legalised concubinage;
சட்டப்படி வைப்பாட்டி வைத்துக்கொள்கை. (G. Sm. D. i, 135.)

kaṭṭu-p-pāṭu
n. id.+.
See கட்டுப்பொய். Loc.
.

DSAL


கட்டுப்பாடு - ஒப்புமை - Similar