கூட்டுப்படகு
koottuppadaku
16 பிரயாணிகள் வரைசெல்லுதற்கோ அல்லது 3முதல் 7 டன்வரை சாமான்கள் ஏற்றுதற்கோ உதவுவதும் மேற்கூடுள்ளதுமான தோணிவகை. (M. M. 915.) Boats provided with movable tops, to carry about 16 passengers or cargo varying from 3 to 7 tons;
Tamil Lexicon
kūṭṭu-p-paṭaku,
n. id. +.
Boats provided with movable tops, to carry about 16 passengers or cargo varying from 3 to 7 tons;
16 பிரயாணிகள் வரைசெல்லுதற்கோ அல்லது 3முதல் 7 டன்வரை சாமான்கள் ஏற்றுதற்கோ உதவுவதும் மேற்கூடுள்ளதுமான தோணிவகை. (M. M. 915.)
DSAL