Tamil Dictionary 🔍

முட்டுப்பாடு

muttuppaadu


இடையூறு ; நெருக்கிடை ; சங்கடம் ; தட்டுப்பாடு ; ஆயுதவகை ; தீமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தட்டுப்பாடு. கூடும் பொருள்கள் கூடாமையாலுள்ள முட்டுப்பாடு (கலித். 93, பக். 565, உரை). 2. Need, want; இடையூறு. பரத்தையரெல்லார்க்கும் முட்டுப்பாடு உண்டாதலும் உண்டு (கலித். 93, உரை, பக்.564). 3. Trouble, distrees; சங்கடம். 1. Dilemma; . 4. See முட்டு2, 6. (சிலப். 15, 164, உரை.) தீது. (சூடா.) 5. Evil;

Tamil Lexicon


, ''v. noun.'' Dilemma, exi gency, want, குறைபாடு. 2. Evil, தீமை. (சது.)

Miron Winslow


muṭṭu-p-pāṭu
n. முட்டுப்படு-.
1. Dilemma;
சங்கடம்.

2. Need, want;
தட்டுப்பாடு. கூடும் பொருள்கள் கூடாமையாலுள்ள முட்டுப்பாடு (கலித். 93, பக். 565, உரை).

3. Trouble, distrees;
இடையூறு. பரத்தையரெல்லார்க்கும் முட்டுப்பாடு உண்டாதலும் உண்டு (கலித். 93, உரை, பக்.564).

4. See முட்டு2, 6. (சிலப். 15, 164, உரை.)
.

5. Evil;
தீது. (சூடா.)

DSAL


முட்டுப்பாடு - ஒப்புமை - Similar