கட்டுச்சரக்கு
kattucharakku
மொத்தமாக விற்கப்படும் பண்டம் ; நாட்பட்ட பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்பட்ட சரக்கு. 2. Old stock of goods; மொத்தமாக விற்கப்படும் பண்டம். 1. Goods sold wholesale;
Tamil Lexicon
, ''s.'' Consolidated drugs. See கட்டு.
Miron Winslow
kaṭṭu-c-carakku
n. id.+.
1. Goods sold wholesale;
மொத்தமாக விற்கப்படும் பண்டம்.
2. Old stock of goods;
நாட்பட்ட சரக்கு.
DSAL