Tamil Dictionary 🔍

கலப்புச்சரக்கு

kalappucharakku


கலந்து கட்டியான பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலந்துகட்டியான பண்டம். Adulterated article;

Tamil Lexicon


kalappu-c-carakku
n. கலப்பு+.
Adulterated article;
கலந்துகட்டியான பண்டம்.

DSAL


கலப்புச்சரக்கு - ஒப்புமை - Similar