Tamil Dictionary 🔍

கள்ளச்சரக்கு

kallacharakku


திருட்டுப்பொருள் ; ஏமாற்றி விற்கும் போலிப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளத்தனமாகக் கொண்டுவரப்பட்ட சரக்கு. 1. Smuggled goods, contraband articles, articles conveyed evading public notice; ஏமாற்றி விற்கும் போலிச் சரக்கு. 2. Imitation goods, sold as genuine articles;

Tamil Lexicon


திருட்டுச்சாமான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Smuggled or con traband goods.

Miron Winslow


Kaḷḷa-c-carakku,
n. id. +. [Kaḷḷaccarakku.]
1. Smuggled goods, contraband articles, articles conveyed evading public notice;
கள்ளத்தனமாகக் கொண்டுவரப்பட்ட சரக்கு.

2. Imitation goods, sold as genuine articles;
ஏமாற்றி விற்கும் போலிச் சரக்கு.

DSAL


கள்ளச்சரக்கு - ஒப்புமை - Similar