குழைச்சரக்கு
kulaicharakku
சாரமற்ற பண்டம் ; காக்கப்படும் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாரமற்ற பண்டம். குழைச்சரக்கே யாகிலும் விடவொண்ணாக (திவ். திருப்பா. 4, வ்யா.). 1. Worthless stuff; காக்கப்படும் பொருள். நாங்கள் உனக்குக் குழைச்சரக்கானபடி (திவ். திருப்பா 10, வ்யா.). 2. That which is protected, preserved;
Tamil Lexicon
kuḻai-c-carakku,
n. குழை1+.
1. Worthless stuff;
சாரமற்ற பண்டம். குழைச்சரக்கே யாகிலும் விடவொண்ணாக (திவ். திருப்பா. 4, வ்யா.).
2. That which is protected, preserved;
காக்கப்படும் பொருள். நாங்கள் உனக்குக் குழைச்சரக்கானபடி (திவ். திருப்பா 10, வ்யா.).
DSAL