கட்டியங்காரன்
kattiyangkaaran
கட்டியக்காரன் ; புகழ்வோன் ; சீவகன் தந்தையாகிய சச்சந்தனுக்கு அமைச்சன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதமில். கட்டியங்காரர் பல்லோர் (சேதுபு. விதூம. 5). See கட்டிடயக்காரன். சீவகன்தந்தையாகிய சச்சந்தனுக்கு மந்திரி. Name of the prime-minister of king Caccantaṉ, who treacherously killed his master and usurped his throne but who was subsequently slain by Caccantaṉ's son Cīvakaṉ, the hero of Cīvaka-cintāmaṇi;
Tamil Lexicon
kaṭṭiya-ṅ-kāraṉ
n. id. +.
See கட்டிடயக்காரன்.
கதமில். கட்டியங்காரர் பல்லோர் (சேதுபு. விதூம. 5).
kaṭṭiya-ṅ-kāraṉ
n. kāṣthāṅgāra.
Name of the prime-minister of king Caccantaṉ, who treacherously killed his master and usurped his throne but who was subsequently slain by Caccantaṉ's son Cīvakaṉ, the hero of Cīvaka-cintāmaṇi;
சீவகன்தந்தையாகிய சச்சந்தனுக்கு மந்திரி.
DSAL