Tamil Dictionary 🔍

கட்டியக்காரன்

kattiyakkaaran


புகழ்வோன் ; அரசனின் சீர்த்தியைப் புகழ்வோன் ; கட்டியம் கூறிப் புகழ்வோன் ; கூத்தில் வரும் கோமாளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டியங்கூறிப் புகழ்வோன். Panegyrist, herald; கூத்தில்வருங் கோமாளி. 2. Buffoon;

Tamil Lexicon


, ''s.'' A panegyrist, a herald, கட்டியங்கூறுவோன்.

Miron Winslow


kaṭṭiya-k-kāraṉ
n. கட்டியம்+.
Panegyrist, herald;
கட்டியங்கூறிப் புகழ்வோன்.

2. Buffoon;
கூத்தில்வருங் கோமாளி.

DSAL


கட்டியக்காரன் - ஒப்புமை - Similar