கட்சிக்காரன்
katsikkaaran
விவாதப்பட்ட பிரிவினன் ; வழக்கில் வாதி அல்லது பிரதிவாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாதப்பட்ட பிரிவான். 1. Partisan; வழக்காளி. 2. Client; வழக்கின் வாதி அல்லது பிரதிவாதி. 3. Plaintiff or defendant in a case;
Tamil Lexicon
kaṭci-k-kāraṉ
n. id. +.
1. Partisan;
விவாதப்பட்ட பிரிவான்.
2. Client;
வழக்காளி.
3. Plaintiff or defendant in a case;
வழக்கின் வாதி அல்லது பிரதிவாதி.
DSAL