கட்டிப்புகுந்தவள்
kattippukundhaval
மறுமணம் செய்துகொண்டவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புனர்விவாகம் செய்து கொண்டவள். (W.) Woman who has re-married after the death of her husband ;
Tamil Lexicon
, ''s.'' A widow that has married again.
Miron Winslow
kaṭṭi-p-pukuntavaḷ
n. id. +.
Woman who has re-married after the death of her husband ;
புனர்விவாகம் செய்து கொண்டவள். (W.)
DSAL