கட்டுப்பவளம்
kattuppavalam
பவளத்தாலான கையணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பவளத்தாலான கையணி. கட்டுப்பவளங் கனகவளை பொற்கடகம் (கூளப்ப. 136). Coral wristlet;
Tamil Lexicon
kaṭṭu-p-pavaḷam
n. கட்டு+.
Coral wristlet;
பவளத்தாலான கையணி. கட்டுப்பவளங் கனகவளை பொற்கடகம் (கூளப்ப. 136).
DSAL