கொடிப்பந்தர்
kotippandhar
கொடிகள் படர்ந்த பந்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடிகள் படர்ந்த பந்தர். எழுநிலை மாடமுமிடுகு கொடிப்பந்தரும் (பெருங். இலாவாண. 15, 11). A bower or shady retreat made of intertwining creepers;
Tamil Lexicon
koṭi-p-pantar,
n. id. +.
A bower or shady retreat made of intertwining creepers;
கொடிகள் படர்ந்த பந்தர். எழுநிலை மாடமுமிடுகு கொடிப்பந்தரும் (பெருங். இலாவாண. 15, 11).
DSAL