கட்டளைவலித்தல்
kattalaivalithal
அவரவர் தன்மையை உறுதிப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவரவர் தரத்தை நிச்சயித்தல். கட்டளைவலிப்ப நின்றனை யுதவி (பதிற்றுப். 81, 17). To assign rank or grade, as of an office;
Tamil Lexicon
kaṭṭaḷai-vali-
v. intr. id. +.
To assign rank or grade, as of an office;
அவரவர் தரத்தை நிச்சயித்தல். கட்டளைவலிப்ப நின்றனை யுதவி (பதிற்றுப். 81, 17).
DSAL