Tamil Dictionary 🔍

கட்டளைக்கலி

kattalaikkali


எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் கலிப்பா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லாவடிகளும் ஒற்றுநீங்க எழுத்தொத்துவருங் கலிப்பா. (யாப்.வி.95, 470.) A kind of kali verse of four lines in which every line has the same number of acai, opp. to kalambaka-k-kali;

Tamil Lexicon


kaṭṭaḷai-k-kali
n. id. +.(Pros.)
A kind of kali verse of four lines in which every line has the same number of acai, opp. to kalambaka-k-kali;
எல்லாவடிகளும் ஒற்றுநீங்க எழுத்தொத்துவருங் கலிப்பா. (யாப்.வி.95, 470.)

DSAL


கட்டளைக்கலி - ஒப்புமை - Similar