கட்டுவாங்கம்
kattuvaangkam
கட்டங்கம் , மழு ; யோகியர் தண்டு ; தடி ; ஒருவகைத் தைலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடி. (யாழ். அக.) Mace; club; மழு. கட்டுவாங்கங் கபாலங் கைக்கொண்டிலர் (தேவா. 1210, 7). 1. Battle-axe; ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 51.) 2. A kind of medicinal oil;
Tamil Lexicon
தண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A club, &c., கட டங்கம்.
Miron Winslow
kaṭṭuvāṅkam
n. khaṭvāṅga.
1. Battle-axe;
மழு. கட்டுவாங்கங் கபாலங் கைக்கொண்டிலர் (தேவா. 1210, 7).
2. A kind of medicinal oil;
ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 51.)
kaṭṭuvāṅkam
n. khaṭvāṅga.
Mace; club;
தடி. (யாழ். அக.)
DSAL