கட்கத்தம்பம்
katkathampam
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று , வாள் வீச்சை வலியறச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபத்துநாலுகலையுள் வாளை வலியிலதாகச்செய்யும் வித்தை. (W.) Art of nullifying the action of the sword, one of aṟupattu-nālu-kalai, q.v.;
Tamil Lexicon
, ''s.'' Stopping the power of the sword--one of the sixty four கலைஞானம்.
Miron Winslow
kaṭka-t-tampam
n. khadga +.
Art of nullifying the action of the sword, one of aṟupattu-nālu-kalai, q.v.;
அறுபத்துநாலுகலையுள் வாளை வலியிலதாகச்செய்யும் வித்தை. (W.)
DSAL