Tamil Dictionary 🔍

கூத்தம்பலம்

koothampalam


கூத்தாடுதற்குரிய கோயிலரங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபிநயித்தாடுதற்குரிய கோயிலரங்கு. (T. A. S. ii, 143.) Theatre hall in temple;

Tamil Lexicon


kūttampalam,
n. id. + அம்பலம்.
Theatre hall in temple;
அபிநயித்தாடுதற்குரிய கோயிலரங்கு. (T. A. S. ii, 143.)

DSAL


கூத்தம்பலம் - ஒப்புமை - Similar