வாக்குத்தம்பம்
vaakkuthampam
அறுபத்துநான்கு கலையுள் பிறர் வாக்கைத் தடைசெய்தலான வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபத்துநாலுகலையுள் வாக்கைத் தடைப்படச் செய்யும் வித்தை. The magic art of making one tongue-tied, one of aṟupattunālu-kalai, q.v;
Tamil Lexicon
, ''s.'' The art of fascinat ing the mouth. See கலைஞானம்.
Miron Winslow
vākku-t-tampam
n. id.+தம்பம்1.
The magic art of making one tongue-tied, one of aṟupattunālu-kalai, q.v;
அறுபத்துநாலுகலையுள் வாக்கைத் தடைப்படச் செய்யும் வித்தை.
DSAL