அக்கினித்தம்பனம்
akkinithampanam
நெருப்புச்சுடாமல் செய்யும் வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபத்துநாலு கலையுள் அக்கினி சுடாமலிருக்கச் செய்யும் வித்தை. Art of suspending the action of fire by magic, one of aṟupattunālu-kalai, q.v.;
Tamil Lexicon
, [akkiṉittampaṉam] ''s.'' Stopping the power of fire by magic, அக்கினிக்கட்டு. 2. One of the sixty-four கலைஞானம், கலைஞா னமறுபத்துநான்கினொன்று.
Miron Winslow
akkiṉi-t-tampaṉam
n. id.+.
Art of suspending the action of fire by magic, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்துநாலு கலையுள் அக்கினி சுடாமலிருக்கச் செய்யும் வித்தை.
DSAL