கடையால்
kataiyaal
கடைசால் ; பால் கறக்கும் மூங்கிற் குழாய் ; தோணியின் பின்பிறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தண்ணீர் இறைக்கும் பாத்திரம். Loc. A vessel made of iron or wood, used for drawing water; . Stern of a vessel. See கடைசால், 2. (W.) பால்கறக்கும் மூங்கிற்குழாய்க்கலம். (W.) Bamboo bottle;
Tamil Lexicon
, ''s.'' Stern of a vessel, தோணியின்பிற்புறம். See கடைசால், usage.
Miron Winslow
kaṭaiyāl
n.
Stern of a vessel. See கடைசால், 2. (W.)
.
kaṭai-y-āl
n. கடை+சால்.
Bamboo bottle;
பால்கறக்கும் மூங்கிற்குழாய்க்கலம். (W.)
kaṭaiyāl
n. cf. கடகால்.
A vessel made of iron or wood, used for drawing water;
தண்ணீர் இறைக்கும் பாத்திரம். Loc.
DSAL