Tamil Dictionary 🔍

காக்கட்டான்

kaakkattaan


ஒரு கொடிவகை , கொடிக் காக்கட்டான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிவகை. 1. Mussellshell creeper, s. cl., clitoria ternatea typica; கொடிக்காக்கட்டான். (L.) 2. Sky-blue bindweed, m. cl., Ipomaea hederacea;

Tamil Lexicon


காக்கணம், s. a creeping plant, clitoria ternatea typica or ipomaea hederacea. காக்கணஞ்செடி, the name of the creeper.

J.P. Fabricius Dictionary


[kākkṭṭāṉ ] --காக்கணம், ''s.'' A species of creeping plant, கருவிளை, Clitoria ternatea.

Miron Winslow


kākkaṭṭāṉ
n.
1. Mussellshell creeper, s. cl., clitoria ternatea typica;
கொடிவகை.

2. Sky-blue bindweed, m. cl., Ipomaea hederacea;
கொடிக்காக்கட்டான். (L.)

DSAL


காக்கட்டான் - ஒப்புமை - Similar