கடைகால்
kataikaal
பால் கறக்கும் மூங்கிற்குழல் ; கொக்கியின் ஓர் உறுப்பு ; அடிப்படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஸ்திவாரம். Loc. 2. Foundation, as of a building; பால் கறக்கும் மூங்கிற்குழல் Bamboo tube, used as pail for milking; கொக்கியின் ஓர் உறுப்பு. (யாழ். அக.) 1. A part in the clasp of an ornament;
Tamil Lexicon
, ''s.'' The foundation, அஸ்திவா ரம். 2. An excavation for laying the foundation. 3. ''[prov.]'' A small iron bucket for drawing water.
Miron Winslow
kaṭai-kāl
n. cf. கடையால்.
Bamboo tube, used as pail for milking;
பால் கறக்கும் மூங்கிற்குழல்
kaṭai-kāl
n. கடை+கால்.
1. A part in the clasp of an ornament;
கொக்கியின் ஓர் உறுப்பு. (யாழ். அக.)
2. Foundation, as of a building;
அஸ்திவாரம். Loc.
DSAL