கத்தம்
katham
தோள் , புயம் ; கதை ; பொல்லாங்கு ; மலச்சேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலச்சேறு , கத்தத் தொக்குப்பை (திருப்பு. 432). Mire, dung. sloppy mud of a cow-house; பொல்லாங்கு. கத்தமேவும் பிரகிருதி (சி.சி.பர. பக். 381). 1. [K. katam.] Evil; கதை. (யாழ். அக.) 2. Tale; புயம். (யாழ். அக.) 3. cf. kattra. Arm, shoulder;
Tamil Lexicon
s. a story; 2. shoulder, புஜம்; 3. mire, dung, sloppy mud of a cow-house, மலச்சேறு.
J.P. Fabricius Dictionary
, [kttm] ''s.'' Arm, புயம். (உப. 2. 21.) 2. A story, கதை. ''(p.)''
Miron Winslow
kattam
n. karda.
Mire, dung. sloppy mud of a cow-house;
மலச்சேறு , கத்தத் தொக்குப்பை (திருப்பு. 432).
kattam
n.
1. [K. katam.] Evil;
பொல்லாங்கு. கத்தமேவும் பிரகிருதி (சி.சி.பர. பக். 381).
2. Tale;
கதை. (யாழ். அக.)
3. cf. kattra. Arm, shoulder;
புயம். (யாழ். அக.)
DSAL