கடுஞ்சொல்
kadunjol
இன்னாச் சொல் , கடுமையான சொல் ; இழிசொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடிய பேச்சு. (மணி. 24, 127.) Harsh words, offensive language, one of four kinds of iḻi-col;
Tamil Lexicon
, ''s.'' A severe word, a harsh expression, a reprimand, கொடுஞ் சொல்.
Miron Winslow
kaṭu-nj-col
n. id. +.
Harsh words, offensive language, one of four kinds of iḻi-col;
கொடிய பேச்சு. (மணி. 24, 127.)
DSAL