கடுக்கன்
kadukkan
ஆடவர் காதணி ; ஒட்டுப்புல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See ஒட்டுப்புல். (மூ. அ.) ஆடவர் காதணி. காதுப்பொ னார்ந்த கடுக்கன் (திருமந். 1424). 1. Earrings for men;
Tamil Lexicon
s. ear-ring. கட்டுக் கடுக்கன், an ear-ring with gems inlaid. வயிரக் கடுக்கன், an ear-ring with diamonds inlaid.
J.P. Fabricius Dictionary
ஒருகாதணி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṭukkṉ] ''s.'' An ear-ring in com mon, காதணியிலொன்று. புலிமுகக்கடுக்கன்--உருத்திராட்சக்கடுக்கன்--சவடி க்கடுக்கன்--ஒட்டுக்கடுக்கன்--முத்துக்கடுக்கன்--குப் பிக்கடுக்கன்--சங்குசக்கரக்கடுக்கன்--பூசாந்திரக்கடுக்க ன்--தாய்க்கடுக்கன்--வைரக்கடுக்கன்--அருப்புச்சரிக் கடுக்கன்--அனந்தமுடிச்சு. Different kinds of ear-ornaments.
Miron Winslow
kaṭukkaṉ
n. prop. கடி2-. cf.
1. Earrings for men;
ஆடவர் காதணி. காதுப்பொ னார்ந்த கடுக்கன் (திருமந். 1424).
2. See ஒட்டுப்புல். (மூ. அ.)
.
DSAL