Tamil Dictionary 🔍

கிடுகோலை

kidukoalai


கீற்றுக்குரிய தென்னையோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீற்றுக்குரிய தென்னை யோலை. Coconut leaves fit for braiding;

Tamil Lexicon


, ''s.'' cocoanut-leaves for braid ing.

Miron Winslow


kiṭukōlai,
n. id.+ஓலை.
Coconut leaves fit for braiding;
கீற்றுக்குரிய தென்னை யோலை.

DSAL


கிடுகோலை - ஒப்புமை - Similar