Tamil Dictionary 🔍

கடகு

kadaku


கேடகம் ; பாதுகாப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடகம். (சீவக. 2218, உரை.) 1. Shield; இரட்சிப்பவன்-வள்-து. அவனைக் கடகாகக் கொண்டு (ஸ்ரீவசன. 245). 2. Protector;

Tamil Lexicon


s. a shield. கேடகம்; 2. a protector, இரட்சிப்பவன்.

J.P. Fabricius Dictionary


கேடகம்.

Na Kadirvelu Pillai Dictionary


kaṭaku
n. kaṭaka.
1. Shield;
கேடகம். (சீவக. 2218, உரை.)

2. Protector;
இரட்சிப்பவன்-வள்-து. அவனைக் கடகாகக் கொண்டு (ஸ்ரீவசன. 245).

DSAL


கடகு - ஒப்புமை - Similar