Tamil Dictionary 🔍

கடிகையார்

katikaiyaar


அரசனுக்குச் சென்ற நாழிகையைச் சொல்வோர் ; பறைமூலம் அரசன் ஆணையை அறிவிப்போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறைமூலம் அரசனாணையை அறிவிப்போர். திருக்கொடியேற்றுநான்று திருப்பறையறைவு கேட்பிக்குங் கடிகையார் ஐவர்க்கு (S.I.I. ii, 125). 2. Servants attached to palaces in ancient times whose duty it was to announce, by beat of drum, the king's commands to the public; அரசனுக்குச் சென்றநாழிகைக்குக் கவிசொல்வோர். (சிலப். 5, 49, உரை). 1. Court bards who, in ancient times, functioned as tellers of time in the Royal Court, their duty being to sing in verse for the information of the king, there and then, the exact time of the day;

Tamil Lexicon


kaṭikaiyār
n. id
1. Court bards who, in ancient times, functioned as tellers of time in the Royal Court, their duty being to sing in verse for the information of the king, there and then, the exact time of the day;
அரசனுக்குச் சென்றநாழிகைக்குக் கவிசொல்வோர். (சிலப். 5, 49, உரை).

2. Servants attached to palaces in ancient times whose duty it was to announce, by beat of drum, the king's commands to the public;
பறைமூலம் அரசனாணையை அறிவிப்போர். திருக்கொடியேற்றுநான்று திருப்பறையறைவு கேட்பிக்குங் கடிகையார் ஐவர்க்கு (S.I.I. ii, 125).

DSAL


கடிகையார் - ஒப்புமை - Similar