கடிமாடம்
katimaadam
காவலமைந்த கன்னிமாடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவலமைந்த கன்னிமாடம். கடிமாட மடைந்தவாறும் (சீவக. 13). Guarded residence for maidens;
Tamil Lexicon
kaṭi-māṭam
n. id. +.
Guarded residence for maidens;
காவலமைந்த கன்னிமாடம். கடிமாட மடைந்தவாறும் (சீவக. 13).
DSAL