Tamil Dictionary 🔍

கன்னிமாடம்

kannimaadam


காண்க : கன்னியாமாடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசகன்னியர் வசிக்கும் மாளிகை. மற்றவள் கன்னிமாடத் தடைந்தபின் (மணி. 22, 100). Residence of virgin princesses;

Tamil Lexicon


kaṉṉi-māṭam
n. id. +. [K Kannemāda].
Residence of virgin princesses;
இராசகன்னியர் வசிக்கும் மாளிகை. மற்றவள் கன்னிமாடத் தடைந்தபின் (மணி. 22, 100).

DSAL


கன்னிமாடம் - ஒப்புமை - Similar