கோநகர்
koanakar
தலைநகர் ; கோயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில். மாயோன் கோநக ரெட்டும் (கந்தபு. திருநகரப். 88). 2. Temple; இராசதானி. கோநக ரெதிர்கொள (சிலப். 27, 255). 1. Capital city;
Tamil Lexicon
kōnakar,
n. கோ3 +.
1. Capital city;
இராசதானி. கோநக ரெதிர்கொள (சிலப். 27, 255).
2. Temple;
கோயில். மாயோன் கோநக ரெட்டும் (கந்தபு. திருநகரப். 88).
DSAL