Tamil Dictionary 🔍

சிகிச்சை

sikichai


நோய்க்குச் செய்யும் பரிகாரம் , மருத்துவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவசிகிச்சை, ராக்ஷஸசிகிச்சை, மானுடசிகிச்சை என்று மூவகையாய் நோய்க்குச் செய்யும் பரிகாரம். (பதார்த்த.1202.) Treatment of diseases, of three kinds, viz., tēva-cikiccai, rākṣasa-cikiccai, māṉuṭa-cikkiccai;

Tamil Lexicon


சிகிற்சை, s. the medical art, treatment of diseases, பரிகாரம்; 2. remedy, removal of disease, faults etc., நிவிர்த்தி.

J.P. Fabricius Dictionary


, [cikiccai] ''s.'' Removal of disease, faults, &c., நிவிர்த்தி. 2. The medical art, pharma cy, பரிகாரம். W. p. 324. CHIKITSA.

Miron Winslow


cikiccai,
n. cikitsā.
Treatment of diseases, of three kinds, viz., tēva-cikiccai, rākṣasa-cikiccai, māṉuṭa-cikkiccai;
தேவசிகிச்சை, ராக்ஷஸசிகிச்சை, மானுடசிகிச்சை என்று மூவகையாய் நோய்க்குச் செய்யும் பரிகாரம். (பதார்த்த.1202.)

DSAL


சிகிச்சை - ஒப்புமை - Similar