Tamil Dictionary 🔍

காலசூத்திரம்

kaalasoothiram


ஒரு நரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நரகம். காலசூத்திர நரகிடைவீழ்த்தினார் (குற்றா. தல. கவுற்சன. (68). A hell;

Tamil Lexicon


ஒருநரகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kālacūttiram] ''s.'' One of the twenty one Hindu hells, ஓர்நரகம். Wils. p. 217. KALASUTRA.

Miron Winslow


kāla-cūttiram
n. kāla +.
A hell;
ஒரு நரகம். காலசூத்திர நரகிடைவீழ்த்தினார் (குற்றா. தல. கவுற்சன. (68).

DSAL


காலசூத்திரம் - ஒப்புமை - Similar