Tamil Dictionary 🔍

கடாக்ஷம்

kataaksham


கடாட்சம், s. glance, sidelook, a favourable look, கடைக்கண், (பார்வை); 2. grace, mercy, கிருபை. கடாட்சம்பண்ண, to give graciously. கிருபாகடாட்சம், gracious look. கிருபாகடாட்சமாய் பார்க்க, to look on with clemency. கடாட்சவீட்சணம், side glance, கடைக் கண்பார்வை.

J.P. Fabricius Dictionary


கடாக்ஷம் - ஒப்புமை - Similar