Tamil Dictionary 🔍

காலக்ஷேபம்

kaalakshaepam


காலங்கழிக்கை. (W.)_x0002_ 1. Passing one's time or days;_x0002_ சீவனம். Colloq._x0002_ 2. Means of subsistence;_x0002_ சமயநூல் ஓதுகை. Vaiṣṇ._x0002_ 3. Reading sacred books;_x0002_ ணியகதையை இசைப்பாட்டுக்களுடன் எடுத்துக்கூறுகை. ஹரிகதாகாலக்ஷேபம். 4. Exposition of devotional stories with music;_x0002_

Tamil Lexicon


--காலட்சேபம் ''s.'' Pass ing one's time or days; circumstances, welfare, &c., காலங்கழிக்கை. 2. Means of subsistence, சீவனம். Wils. p. 216. KA LAKSHEPA. 3. ''[among the Vaishnavas.]'' The reading of the sacred books, திருவாய் மொழியோதல். உமதுகாலட்சேபம் எப்படி. How do you do; i.e. how are your affairs?

Miron Winslow


kāla-kṣēpam
n. kālakṣēpa.
1. Passing one's time or days;
காலங்கழிக்கை. (W.)

2. Means of subsistence;
சீவனம். Colloq.

3. Reading sacred books;
சமயநூல் ஓதுகை. Vaiṣṇ.

4. Exposition of devotional stories with music;
ணியகதையை இசைப்பாட்டுக்களுடன் எடுத்துக்கூறுகை. ஹரிகதாகாலக்ஷேபம்.

DSAL


காலக்ஷேபம் - ஒப்புமை - Similar