Tamil Dictionary 🔍

கடா

kataa


ஆட்டின் ஆண் ; ஆட்டின் பொது ; எருமைக்கடா ; சருக்கரை காய்ச்சும் பாண்டம் ; வினா , கேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வினா. கடாவிடை (ஞானா. 63, 10). 1. Interrogation, question; ஆட்டின் ஆண் பொது. (திவா.) 2. cf. G. gadār. Male of sheep or goat; ஆட்டின்பொது. (திவா.) 3. Sheep; எருமைக்கடா. Colloq. 4. cf. M. kidāvu. He-buffalo; சர்க்கரை காய்ச்சும் பாத்திரம். Shallow iron boiler for boiling sugar;

Tamil Lexicon


vulg. கடாய், the male of sheep, goats or buffaloes, ஆண். கடாக்கன்று, a young male buffalo. கடாவடி, the second threshing of corn performed by buffaloes. கடாவெட்டி, butcher's knife, cleaver. ஆட்டுக்கடா, a ram. வெள்ளாட்டுக்கடா, he-goat.

J.P. Fabricius Dictionary


, [kṭā] ''s.'' The male of goats, sheep, buffaloes, ஆடு, எருமை இவற்றினாண். 2. A question, interrogation, வினா.--''Note.'' கடாய் is sometimes improperly used for கடா, to denote a he-goat or ram.

Miron Winslow


kaṭā
n. கடா-.
1. Interrogation, question;
வினா. கடாவிடை (ஞானா. 63, 10).

2. cf. G. gadār. Male of sheep or goat;
ஆட்டின் ஆண் பொது. (திவா.)

3. Sheep;
ஆட்டின்பொது. (திவா.)

4. cf. M. kidāvu. He-buffalo;
எருமைக்கடா. Colloq.

kaṭā
n. kaṭāha.U. karāh.]
Shallow iron boiler for boiling sugar;
சர்க்கரை காய்ச்சும் பாத்திரம்.

DSAL


கடா - ஒப்புமை - Similar