Tamil Dictionary 🔍

கடமா

kadamaa


காட்டுப்பசு ; மதயானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Bison, wild cow. See காட்டா. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை (நாலடி, 300). மதயானை. கடமா முகத்தினாற்கு (தேவா, 1047, 9). Must elephant;

Tamil Lexicon


[kṭmā ] --கடமான், ''s.'' A kind of animal, the wild cow, காட்டுப்பசு.

Miron Winslow


kaṭam-ā
n. கடம்2 + ஆ.
Bison, wild cow. See காட்டா. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை (நாலடி, 300).
.

kaṭa-mā
n. kaṭa + மா.
Must elephant;
மதயானை. கடமா முகத்தினாற்கு (தேவா, 1047, 9).

DSAL


கடமா - ஒப்புமை - Similar