குடைமங்கலம்
kutaimangkalam
நான்கு திக்கும் புகழ்மிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழந்து கூறும் பாடாண் துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்குதிக்கும் கீர்த்திமிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழ்ந்துகூறும் பாடாண்டுறை. (பு. வெ. 9, 34.) Theme of eulogizing the state umbrella of a king whose fame has spread far and wide;
Tamil Lexicon
kuṭai-maṅkalam,
n. id +.
Theme of eulogizing the state umbrella of a king whose fame has spread far and wide;
நான்குதிக்கும் கீர்த்திமிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழ்ந்துகூறும் பாடாண்டுறை. (பு. வெ. 9, 34.)
DSAL