Tamil Dictionary 🔍

கடவுட்பணி

kadavutpani


ஆதிசேடன் ; கடவுள் ஊழியம் , தேவர் தொண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடிசேடன். Lit., the celestial snake, hence, ādišēṣa; தெய்வ கைங்கரியம். Service to God;

Tamil Lexicon


, ''s.'' The serpent ஆதி சேடன். 2. Divine service, கடவுளூழியம்.

Miron Winslow


kaṭavuṭ-paṇi
n. id. +.
Service to God;
தெய்வ கைங்கரியம்.

kaṭavuṭ-paṇi
n. id. + phaṇin.
Lit., the celestial snake, hence, ādišēṣa;
ஆடிசேடன்.

DSAL


கடவுட்பணி - ஒப்புமை - Similar