Tamil Dictionary 🔍

கடற்கோடு

kadatrkoadu


கடற்கரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடற்கரை. மல்குதிரைய கடற்கோட் டிருப்பினும் (நாலடி, 263). Sea coast;

Tamil Lexicon


kaṭaṟ-kōṭu
n. id. +.
Sea coast;
கடற்கரை. மல்குதிரைய கடற்கோட் டிருப்பினும் (நாலடி, 263).

DSAL


கடற்கோடு - ஒப்புமை - Similar