Tamil Dictionary 🔍

கடற்கோ

kadatrkoa


வருணன் , கடலரசன் , கடல்தெய்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருணன். அன்னவன் கடற்கோ வணங்கி யேத்துற (உபதேசகா. உருத்திராக்க. 230). Varuṇa, the god or lord of the sea;

Tamil Lexicon


kaṭaṟ-kō
n. id. +.
Varuṇa, the god or lord of the sea;
வருணன். அன்னவன் கடற்கோ வணங்கி யேத்துற (உபதேசகா. உருத்திராக்க. 230).

DSAL


கடற்கோ - ஒப்புமை - Similar