Tamil Dictionary 🔍

கட்டுமரம்

kattumaram


மிதவை ; மீன் பிடிக்க மரங்களில் பிணிக்கப்படும் மிதவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்பிடிப்பதற்காக மரங்களாற் பிணைக்கப்பட்ட மிதவை. 1. Catamaran, used for deep sea fishing; raft made of logs of wood lashed or joined together; கூத்தாண்டை என்ற பாரதக்கதைபற்றிய விழாக்கொண்டாட்டத்தில், அராவானைப் பலியாகக்கொணர்ந்து கட்டும் மரம். Cm. 2. Post to which is bound Arāvāṉ to be offered as a sacrifice in the festival of kūttāṇṭai held to commemorate certain incidents in the Mahabharata;

Tamil Lexicon


மிதவை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A float or raft, a cat amaran, மிதவை.

Miron Winslow


kaṭṭu-maram
n. id. +.
1. Catamaran, used for deep sea fishing; raft made of logs of wood lashed or joined together;
மீன்பிடிப்பதற்காக மரங்களாற் பிணைக்கப்பட்ட மிதவை.

2. Post to which is bound Arāvāṉ to be offered as a sacrifice in the festival of kūttāṇṭai held to commemorate certain incidents in the Mahabharata;
கூத்தாண்டை என்ற பாரதக்கதைபற்றிய விழாக்கொண்டாட்டத்தில், அராவானைப் பலியாகக்கொணர்ந்து கட்டும் மரம். Cm.

DSAL


கட்டுமரம் - ஒப்புமை - Similar