கடன்காரி
kadankaari
கடன்பட்டவள் ; கடன் கொடுத்தவள் ; அகால மரணம் அடைந்தவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகாலமரணமடைந்தவள். Colloq. Woman or girl who died a premature death;
Tamil Lexicon
kaṭaṉ-kāri
n. கடன்+.
Woman or girl who died a premature death;
அகாலமரணமடைந்தவள். Colloq.
DSAL