கடன்காரன்
kadankaaran
கடன்பட்டவன் ; கடன் கொடுத்தவன் ; அகால மரணம் அடைந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெற்றோரிருக்க அகால மரணமடைந்தவன். Loc. 3. He who dies a premature death leaving his parents to survive him; மேற்பார்வை யிருந்தால்மட்டும் ஊழியஞ் செய்பவன். (யாழ். அக.) Eye-servant; கடன் கொடுத்தவன். வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள (தனிப்பா. i, 275, 17). 2. Creditor; கடன்பட்டவன். அவன் வெகுநாளைக் கடன்காரன். 1. Debtor;
Tamil Lexicon
, ''s.'' A debtor, கடன் பட்டவன். 2. sometimes a creditor, கடன் கொடுத்தவன்.
Miron Winslow
kaṭaṉ-kāraṉ
n. id. +.
1. Debtor;
கடன்பட்டவன். அவன் வெகுநாளைக் கடன்காரன்.
2. Creditor;
கடன் கொடுத்தவன். வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள (தனிப்பா. i, 275, 17).
3. He who dies a premature death leaving his parents to survive him;
பெற்றோரிருக்க அகால மரணமடைந்தவன். Loc.
kaṭaṉ-kāraṉ
n. கடன்+.
Eye-servant;
மேற்பார்வை யிருந்தால்மட்டும் ஊழியஞ் செய்பவன். (யாழ். அக.)
DSAL