உக்காரி
ukkaari
அஃகுல்லி என்னுஞ் சிற்றுண்டி , பிட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றுண்டிவகை. (திவா.) A variety of sweet-cake;
Tamil Lexicon
s. (Tel.) a species of meatcake, பிட்டு (also உக்கரை).
J.P. Fabricius Dictionary
பிட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ukkāri] ''s.'' A species of meal-cake, பிட்டு. ''(p.)''
Miron Winslow
ukkāri
n. [T. ukkeṟa.]
A variety of sweet-cake;
சிற்றுண்டிவகை. (திவா.)
DSAL