Tamil Dictionary 🔍

உட்கட்டு

utkattu


வீட்டின் உட்பகுதி ; அந்தப்புரம் ; சிறுமியர் குழந்தைப் பருவத்தில் அணியும் ஒரு வகைச் சிறுதாலி ; மாதர் கழுத்திற் கட்டும் ஒரு மணிவடம் , உட்கட்டுமணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டின் உட்பகுதி. 1. Inside of a house, private apartments; பரதவச்சிறுமியர் முதலியவர் குழந்தைப்பருவத்தில் அணியுஞ் சிறுதாலி. 2. A kind of necklace, worn especially by Parava girls;

Tamil Lexicon


உட்படு, etc. see under உள்.

J.P. Fabricius Dictionary


, [uṭkṭṭu] ''s.'' Private apartments of a house, அந்தப்புரம். 2. A woman's neck lace tied close to the neck, மாதர்கழுத்திற்கட்டு மோர்மணிவடம்; [''ex'' உள், the inside.] All words from உள் having the ள் changed into ட் or ண் will be found under உள்.

Miron Winslow


uṭ-kaṭṭu
n. உள்+.
1. Inside of a house, private apartments;
வீட்டின் உட்பகுதி.

2. A kind of necklace, worn especially by Parava girls;
பரதவச்சிறுமியர் முதலியவர் குழந்தைப்பருவத்தில் அணியுஞ் சிறுதாலி.

DSAL


உட்கட்டு - ஒப்புமை - Similar