Tamil Dictionary 🔍

காஞ்சுகன்

kaanjukan


சட்டை போட்ட மெய்காப்பாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சட்டையிட்ட மெய்காப்பாளன். காஞ்சுகர் வினைசெய்ய (திருவிளை. திருமணப்.108). Lit., he who wears a jacket, king's attendant, bodyguard ;

Tamil Lexicon


kānjcukaṉ
n. காஞ்சுகம்.
Lit., he who wears a jacket, king's attendant, bodyguard ;
சட்டையிட்ட மெய்காப்பாளன். காஞ்சுகர் வினைசெய்ய (திருவிளை. திருமணப்.108).

DSAL


காஞ்சுகன் - ஒப்புமை - Similar