Tamil Dictionary 🔍

கஞ்சியில்வடித்தல்

kanjiyilvatithal


அற்பவிஷயங்களைப் பெரிதாக்கிப்பேசுதல். S.A. 2. To magnify very insignificant things out of all proportion to their importance; to strain at a gnat; மிக்க உலோபங்காட்டுதல்.Loc. 1. To show extreme stinginess, as straining conjee;

Tamil Lexicon


kanjciyil-vaṭi-
v. intr. id. +.
1. To show extreme stinginess, as straining conjee;
மிக்க உலோபங்காட்டுதல்.Loc.

2. To magnify very insignificant things out of all proportion to their importance; to strain at a gnat;
அற்பவிஷயங்களைப் பெரிதாக்கிப்பேசுதல். S.A.

DSAL


கஞ்சியில்வடித்தல் - ஒப்புமை - Similar